சாமுண்டேஸ்வரி அம்மன் SAMUNDESVARI AMMAN
மகிஷாசுரனை வதைக்கும் நிலையில் வரையறுக்கப்பட்டவளாக, பதினாறு கரங்களுடன் பல்வேறு ஆயுதங்களையும், இலக்கணங்களையும் தாங்கியிருக்கிறாள். தலையில் கரண்ட மக்குடம், ஜடாபாரம் மற்றும் அக்னிகேசம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்து சமயக் கருத்தாக்கத்தில் மகிஷாசுரமர்தினி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.
Depicted in the act of killing the demon mahisasura, she is sixteen armed carrying various weapons and attributes. Her head is adorned with a karanda makuta, jata bhara and agni kesa. Also known as Mahisasura mardini in mainstream Hindu theology.
|